வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு பாருங்க
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதிக்கு திரைக்கு வருகிறது.
TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
வேட்டையன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தற்போது முழு படத்தையும் பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
‘குறி தப்பாது’ என்பது போல அனிருத் கைத்தட்டல் எமோஜிக்களை தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.