10 7
சினிமாபொழுதுபோக்கு

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்?

Share

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி கடைசியாக நல்ல ஹிட்டடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். அப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியை தாண்டி சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு புகைப்படம் வெளியானதால் படக்குழு மிகவும் அப்செட் ஆனார்கள்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் நிறைய கட்டப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பிற்காக அண்மையில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். கூலி பட படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டது, 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை கூலி பட படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...