10 17
சினிமாபொழுதுபோக்கு

சும்மா சொர்ரு சொர்ருனு இறங்கணும்.. விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட ரஜினி ரசிகர்கள்.?

Share

சும்மா சொர்ரு சொர்ருனு இறங்கணும்.. விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட ரஜினி ரசிகர்கள்.?

பிரபல நடிகர் விஜய் தற்போது தனது 69 வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

இன்னொரு பக்கம் தீவிரமாக அரசியலிலும் செயற்பட்டு வருகின்றார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தற்போது இரண்டாவது வருடத்தில் கால் பதித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்ட நிலையில், அவருக்கு அழுகிய முட்டைகளை அடிக்க ரஜினி ரசிகர்கள் போட்ட மாஸ்டர் பிளான் அம்பலமாகி உள்ளது.

அதாவது முதன் முதலாக விஜய் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்க முடிவெடுத்து உள்ளார். இதற்கான பயணம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது அவரை முட்டைகளால் அடித்து அசிங்கப்படுத்த ரஜினியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி, விஜய் ஆகியோருக்கு சினிமா துறையிலே ஒரு போட்டி நிலவுகிறது. இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, ஆடியோ லாஞ்சில் மாறி மாறி தாக்கி பேசுவார்கள். இவ்வாறான நிலையிலேயே தற்போது விஜய்க்கு எதிராக ரஜினியின் ஆதரவாளர்கள் சதித்திட்டம் போட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...