அனிகாவா அஜித் பொண்ணு தான்னு நம்புறாங்க, மேடையிலேயே கலாய்த்த இயக்குனர்
அனிகா தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
குழந்தை நடத்திரமாக அறிமுகமான இவர் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியவர்.
இந்நிலையில் அனிகா ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள P.T படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர், அனிகாவிற்கு இப்படம் மிக முக்கியமாக அமையும்.
அதோடு இன்னும் கிராமங்களில் அனிகாவை நம்ம தல பொண்ணு என்று தான் நம்புகின்றனர் என மேடையிலேயே கலாய்த்துள்ளார்.