27 வருடம் கழித்து பிரபுதேவாவுடன் இணைந்த நடிகை

24 6650b974d8a79

27 வருடம் கழித்து பிரபுதேவாவுடன் இணைந்த நடிகை

நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர் ஆக, நடிகராக, இயக்குனராக என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர். இந்திய அளவில் பிரபலமான சினிமா நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார் அவர்.

தற்போது பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.

27 வருடங்கள் கழித்து நடிகர் பிரபுதேவாவுக்கு கஜோல் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

அட்லீ உடன் பல படங்களில் பணியாற்றிய ஜிகே விஷ்ணு இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மேலும் புஷ்பா 2 படத்தின் எடிட்டர் நவீன் நூலி இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.

Exit mobile version