அனுஷ்காவும், பிரபாசும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன.
சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாசின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் நேரில் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது
அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜு விரும்பியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அனுஷ்காவும், பிரபாசும் காதலிப்பது உறுதி என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன.
இந்த விவகாரம் வதந்தியா அல்லது உண்மையாகவே இருவரும் காதலித்து வருகிறார்களா என்பது அவர்கள் மவுனம் கலைத்தால் மட்டுமே உண்மை தன்மை தெரியும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
#prabhas #anusha
1 Comment