20 32
சினிமாபொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா

Share

கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஆக்ஷன் திரைப்படம் கைதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இப்படத்தில் நரேன், KPY தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் LCU-விலும் இப்படத்தை இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கைதி 2 படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு கைதி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மே மாதம் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கைதி 2 திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. கதாநாயகியாகவா அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.

ரஜிஷா விஜயன் தமிழில் அறிமுகமான திரைப்படம் தனுஷின் கர்ணன். அதன்பின் சர்தார் படத்தில் நடித்திருந்தனர். மேலும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் பைசன் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...