சினிமாபொழுதுபோக்கு

தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்!! படுக்கையறை காட்சி குறித்தும் பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..

tamilni 299 scaled
Share

தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்!! படுக்கையறை காட்சி குறித்தும் பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..

Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா ரவி, படுக்கையறை காட்சி குறித்தும், நடிகர் தனுஷ் பற்றியும் பேசினார்.

அவர் பேசியது “படுக்கையறை காட்சி என்று இல்லை, எந்த காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போக வேண்டும். அப்படியில்லாமல் திணிக்கப்பட்ட கூடாது. முக்கியமாக ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்” என படுக்கையறை காட்சி குறித்த தனது கருத்தை கூறினார்.

இதன்பின் “தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார்” என கூறினார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...