பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்!

92075625 1

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் டீசர் இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தின் டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள், ஒவ்வொரு கேரக்டர்களையும் மணிரத்னம் கையாண்ட விதம், ஆக்ரோஷமான போர் காட்சிகள், ஆச்சரியமான கிராபிக் காட்சிகள் போன்ற பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ponniyinselvan #teaser

Exit mobile version