புதிய கதாபாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!

vf

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும் விரும்பும் மகன்! பிரகாஷ்ராஜ் சுந்தர சோழராகவும், ஜெயசித்ரா செம்பியன் மாதேவியாகவும் மற்றும் ரஹ்மான் மதுராந்தகனாகவும் நடித்திருப்பதாக என்று தெரிவித்து சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் லைரலாகி வருகின்றது.

#PonniyinSelvan #Cinema

Exit mobile version