இணையத்தில் வைரலானது! பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்

ponniyin selvan 1 1658627825

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ‘ராட்சஸ மாமனே‘ பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் கபிலன் வரிகளில் ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் வினாயக் ராம் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#PonniyinSelvan #Cinema

Exit mobile version