புதிய வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன்! ட்ரெண்டாகும் வீடியோ

91617890

பொன்னியின் செல்வன்-1′ திரைப்படம் வரும் 30-ந் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Ponniyinselvan #Cinema

Exit mobile version