முன்னணி திரைபிரபலங்கள் குரலில் பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட்!

ff

பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து  வண்ணம் வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள டிரைலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள திரைபிரபலங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு டிரைலர் 5 புகழ்பெற்ற குரல்களில் என்று குறிப்பிட்டு தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி குரல் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த டிவிட் இணையத்தில் லைரலாகி வருகின்றது

#Ponniyinselvan

Exit mobile version