இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர இருக்கின்றது.
இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், “சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்” என்று குறிப்பிட்டு சரத்குமார் ‘பெரிய பழுவேட்டரையர்’ என்ற கதாபாத்திரத்திலும் பார்த்திபன் ‘சின்ன பழுவேட்டரையர்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#ponniyinselvan #Cinema
Leave a comment