இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Vairamuthu
Leave a comment