மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசாசு 2 படம் ஆகஸ்ட் 31-ஆம் திகதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரிலீஸ் திகதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#pisasu #andreajeremiah
