9 44
சினிமாபொழுதுபோக்கு

கோடிகளில் சம்பளத்தினை உயர்த்தியுள்ள ” love today ” பட நாயகன்..!

Share

கோடிகளில் சம்பளத்தினை உயர்த்தியுள்ள ” love today ” பட நாயகன்..!

கோமாளி” திரைப்படத்தின் இயக்குநரும் “லவ் டுடே” படத்தின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபாமாவுடன் இணைந்து “dragon” எனும் படத்தில் நடித்துள்ளார்.இப் படத்திற்கான படப்புடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இப் படத்தினை அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்திருந்தது.

இருப்பினும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் red giant movies இனால் distribute பண்ண இருப்பதனால் தியேட்டர்கள் கிடைக்காமையின் காரணமாக படக்குழு வெளியீட்டு திகதியினை பெப்ரவரி 21 ஆக ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பிரதீப் அடுத்து மமிதாவுடன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப் படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவரது படங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளமையினால் இனி வரும் காலங்களில் இதற்கும் அதிகமாக இவரது சம்பளம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...