பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா மாடர்ன் உடையில் வேற லெவல் போஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து வந்தவர் ஹேமா ராஜ்குமார். இதே சீரியலில் இரண்டாம் சீசனிலும் அவர் நடித்து வருகிறார்.
அவர் மாடர்ன் உடையில் தற்போது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
Comments are closed.