சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
#Nayanthara #VigneshShivan #Netfix
Leave a comment