24 664047b1e9994
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சன் வாங்கியுள்ள சம்பளம்

Share

ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சன் வாங்கியுள்ள சம்பளம்

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ஜெயிலர் அமைந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவின் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. உலகளவில் ரூ. 625 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் ஜெயிலர் 2 விற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்க ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம் நெல்சன். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

13 15
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’: ரவிமோகன் – கங்கனா ரனாவத் கூட்டணியின் பிளாக்பஸ்டர் ரீ-ரிலீஸ்!

இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...