Nayanthara VigneshShivanMarriage Instagram VigneshShivan 090621 1200 0
சினிமாபொழுதுபோக்கு

வர இருப்பது திருமண வீடியோ இல்லை! நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்

Share

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது.

ஆனால் ஓ.டி.டி.யில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தன் உழைப்பால் எப்படி இந்த இடத்துக்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் ஆவணப்படத்தில் இடம் பெறுகிறதாக தெரிகிறது.

மேலும் நயன்தாரா குறித்து அவரை சார்ந்தவர்கள், பிரபலங்கள் என மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் அதில் இடம்பெறுவுள்ளது.

அதோடு திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்துள்ளனர்.

#Nayanthara #Vigneshshivan

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
153413774
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் ரிலீஸ்: உயர்நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் சிக்கல் – தேர்தலுக்கு முன் வெளியாகுமா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை குழுவின் கெடுபிடிகள் மற்றும் நீதிமன்ற இழுபறிகளால்...

26 697836e787600
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் வில்லன் பாபி தியோலுக்கு இன்று பிறந்தநாள்: சொத்து மதிப்பு மற்றும் படச் சம்பளம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பாபி தியோல்,...

lokesh rajini kamal film buzz
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் படத்தில் லோகேஷ் கனகராஜ்: கௌரவத் தோற்றத்தில் நடித்ததை உறுதிப்படுத்தினார் இயக்குநர்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ்...

lokesh rajini kamal film buzz
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள...