முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாராவின் 75வது படம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Share

நயன்தாராவின் 75வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் 75வது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ்நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கயுள்ளார்.

இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

#nayanthara #cinema 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

4 16
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக...