நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக பேசப்படுகிறது.
இவர் அடுத்து கதாநாயகியை மையப்படுத்தி தமிழில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டதாகவும், இதனை அளிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தனக்கேற்ற படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#nayanthara #cinema
Leave a comment