நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
இதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் நயன்தாரா மீது தான் காதலில் விழுந்தது மற்றும் தங்களுடைய காதல் அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கி உள்ளார். அதேபோல் நயன்தாராவும் தனது காதல் அனுபவத்தை விளக்கியுள்ளார்.
மேலும் நயன்தாராவின் ஆவணப்படமாக Nayanthara Beyond The Fairytale என்ற டைட்டிலில் இந்த வீடியோ விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்த வீடியோவுக்காக நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Nayanthara #VigneshShivan
Leave a comment