Youtuber நரேஷ் குருவில்லா Net Worth.. முழு விவரம்

24 668ce047b74cc

Youtuber நரேஷ் குருவில்லா Net Worth.. முழு விவரம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களின் Net worth விவரங்கள் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறாராம்.

ரசிகர்களை அதிகம் கவருவது சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி, தற்போது Youtube பிரபலங்கள் தான். அதே போல் Youtube-ல் இருந்தும் சினிமாவில் பலரும் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், Youtube மூலம் பிரபலமாகி பல மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நட்சத்திரங்களின் Net worth குறித்து தான் இந்த பதிவில் தற்போது நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒருவர் தான் Youtuber நரேஷ் குருவில்லா. இவருடைய Youtube பக்கத்தில் 4.51M subscribers உள்ளனர்.

மேலும் இவர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய Shorts வீடியோ அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், இவருடைய மொத்த Net Worth ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version