மெகா பிளாக்பஸ்டர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதனை த்ரிஷா, ராஷ்மிகா கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி , ரோகித் சர்மா, கார்த்தியவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 4ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
# kapilsharma # trisha # megablockbuster # rashmika