சமீபத்தில் மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் 90 கிலோ வெயிட் லிப்டிங் என்ற பளுதூக்குதல் செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் முதலில் அவரது பயிற்சியாளர் 65 கிலோ எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள அதை வெற்றிகரமாக முடித்த மஞ்சிமா மோகன்,
அதனை அடுத்து பயிற்ச்சியாளர் கொடுத்த 90 கிலோ பளூதூக்குதலையும் வெற்றிகரமாக முடித்தார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema #ManjimaMohan
Leave a comment