15 39
சினிமாபொழுதுபோக்கு

மணி ரத்னத்தின் அடுத்த படம்.. பெரிய ஹீரோ யாரும் இல்லை! லேட்டஸ்ட் அப்டேட்

Share

மணி ரத்னத்தின் அடுத்த படம்.. பெரிய ஹீரோ யாரும் இல்லை! லேட்டஸ்ட் அப்டேட்

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக பயணித்து கொண்டிருக்கிறார் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்து எடுக்க முடியாத, பொன்னியின் செல்வன் நாவலையும் படமாக்கி சாதனை படைத்தார்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தை தொடர்ந்து மணி ரத்னம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் பண்ணப்போவதாக தகவல் வெளிவந்தது.

ஒரு பக்கம் ரஜினியை வைத்து படம் பண்ணபோகிறார், மறுபக்கம் மீண்டும் கமலுடன் இணைகிறார், மேலும் பொன்னியின் செல்வன் போல் சரித்திர கதையை படமாக்க போகிறார் என பல விதமாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்போகும் படத்திற்கு முன்பு, ஒரு சிறிய பட்ஜெட்டில், முழுக்க முழுக்க அறிமுக நடிகர், நடிகைகள் வைத்து படம் பண்ணலாம் என முடிவு செய்துள்ளாராம் மணி ரத்னம். அதற்கான வேளைகளில்தான் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...