24 670120514946b
சினிமாபொழுதுபோக்கு

ஹீரோயினை மட்டும் அப்படி சொல்றாங்க.. தென்னிந்திய சினிமாவை தாக்கிய மாளவிகா மோகனன்

Share

ஹீரோயினை மட்டும் அப்படி சொல்றாங்க.. தென்னிந்திய சினிமாவை தாக்கிய மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் பாப்புலர் ஆனவர். அடுத்து அவர் விக்ரமின் தங்கலான் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அவர் நடித்து இருக்கும் நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவிற்கும் ஹிந்தி சினிமாவிற்கும் வித்தியாசம் பற்றி பேசி இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் ஹீரோ தான் என சொல்வார்கள். ஆனால் அதுவே படம் பிளாப் ஆகிவிட்டால் உடனே அதற்கு ஹீரோயின் தான் காரணம் என சொல்வார்கள்.

தென்னிந்திய சினிமாவில் தான் இப்படி சாதாரணமாக நடக்கிறது என மாளவிகா மோகனன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...