விக்னேஷ் சிவன் – நயன்தாராவுடன் பிரபல நடிகை மலைக்கா அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மலைக்கா பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்… உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews