சல்மான் கான் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 67 படத்தை முடித்ததும் லோகேஷ் கைதி 2, சூர்யாவோடு இரும்புக்கை மாயாவி, ரஜினி படம் ஆகியவற்றில் ஒன்றை இயக்குவார் என சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#lokeshkanagaraj #salmankhan #cinema
Leave a comment