24 6626950987f31
சினிமாபொழுதுபோக்கு

கில்லி தனலட்சுமி ரோலில் நான் நடித்திருக்க வேண்டும்.. இப்போது புலப்பும் பிரபல நடிகை

Share

கில்லி தனலட்சுமி ரோலில் நான் நடித்திருக்க வேண்டும்.. இப்போது புலப்பும் பிரபல நடிகை

விஜய்யின் கில்லி படம் பற்றி தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 20 வருடத்திற்கு பிறகு ரீரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் – திரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி, பிரகாஷ்ராஜின் வில்லத்தனம், ஹிட் பாடல்களுக்கு மீண்டும் டான்ஸ் என தியேட்டர்களின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கில்லி படத்தில் தனலட்சுமி ரோலில் த்ரிஷாவுக்கு பதில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என கிரண் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த கிரண் சில காரணங்களால் கில்லி படத்தில் நடிக்க முடியாமல் போக, அதன் பின் தான் த்ரிஷாவை இயக்குனர் தரணி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...