விஜய்யிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்!! உறவு குறித்த உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்..!

தமிழ் சினிமாத் திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பினையும் தாண்டி இவரின் அழகிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் ஒரு விடயத்தைப் பார்த்து கீர்த்தி சுரேஷ் மயங்கியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதாவது பைரவ படத்தில் நடிக்கும் போது விஜய்யின் நடனத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் மயங்கிவிட்டார். மேலும் கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலித்து வருவதாகவும் இதனால் தான் விஜய் சங்கீதாவுடன் உறவை முடித்து கொண்டார் என்று பல செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இது போன்ற கிசுகிசுக்களில் எவ்வித உண்மையும் இல்லை. கீர்த்தி சுரேஷ் விஜய் காதல் விவகாரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இவை யாவும் வதந்தி. உண்மையாக இருந்தால் விஜய் கீர்த்தி சுரேஷை தனது லியோ படத்தில் அல்லது தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம். இந்த வதந்திகளை கீர்த்தி சுரேஷ் கண்டுகொள்வதில்லை அவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும் செய்யாறு பாலு அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Exit mobile version