download 13 1 4
சினிமாபொழுதுபோக்கு

சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ் !

Share

சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ் !

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் -சமந்தா பதிவு இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, “நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

#cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...