விருது விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்த கீர்த்தி சுரேஷ்!

21 20

விருது விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். இருப்பினும் ஒருகட்டத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த அவர் கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

தற்போது பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகி இருக்கும் அவர் தாராள கிளாமர் காட்ட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நேற்று IIFA Utsavam 2024 விருது விழாவில் கலந்துகொண்டார்.

Exit mobile version