நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ (Vaa Vaathiyaar) திரைப்படம் இம்மாதம் டிசம்பர் 12ஆம் திகதி வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.