பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தான் சர்தார்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Karthi #Surya
Leave a comment