இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்! வீடியோ வைரல்

des

இந்தியன் 2  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் நடைபெறும் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் மாஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் கமல்ஹாசனிடம் இயக்குனர் ஷங்கர் அன்றைய தினம் எடுக்க வேண்டிய காட்சியை விளக்கும் காட்சி உள்ளது.

இந்த வீடியோவை தற்போது கமல் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Kamal

Exit mobile version