32
சினிமாபொழுதுபோக்கு

AI படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் ஹாசன்.. விமான நிலையத்தில் கொடுத்த அப்டேட்

Share

AI படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல் ஹாசன்.. விமான நிலையத்தில் கொடுத்த அப்டேட்

நடிகர் கமல் ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் AI தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

AI படிப்பது மட்டுமின்றி அன்பறிவு இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை படித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பியுள்ளார் கமல் ஹாசன்.

விமான நிலையத்தில் வந்த கமல், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, தனது தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது என்று கூறினார்.

மேலும், விக்ரம் 2 வருமா என பத்திரிகையாளர் கேள்வி கேட்க “இல்ல இல்ல வேற ஸ்கிரிப்ட் எழுதி வந்துட்டு இருக்கேன்” என கூறினார்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...