ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது.. மாஸ் டைட்டிலை தேர்வு செய்த நெல்சன்

images 57 1

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது.. மாஸ் டைட்டிலை தேர்வு செய்த நெல்சன்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை கிஃட் ஆக கொடுத்தது மட்டுமின்றி ஒரு பெரிய தொகையையும் செக் ஆக கொடுத்தது.

அந்த அளவுக்கு ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் நெல்சன் இறங்கி இருக்கிறார்.

ஜெயிலர் 2 படத்திற்கு ஹுகும் என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Hukum பாடல் ஜெயிலர் படத்தில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதையே தற்போது இரண்டாம் பாகத்திற்கு டைட்டிலாக வைக்க இருக்கிறார் நெல்சன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் முடித்தபிறகு தான் ஜெயிலர் 2 படத்தின் பணிகள் தொடங்க இருக்கிறது.

Exit mobile version