நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக சமூகவலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா “இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
இது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
#rashmika #VijayDeverakonda
Leave a comment