kureshi bhat 661963d42ed88
சினிமாபொழுதுபோக்கு

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பதிவால் சர்ச்சை

Share

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பதிவால் சர்ச்சை

குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன் நான்கு சீசன்களையும் தயாரித்த நிறுவனம், இயக்குனர் என கூண்டோடு வெளியேறிவிட்டனர்.

அதனால் புது தயாரிப்பு நிறுவனம் குக் வித் கோமாளி தயாரிக்க இருக்கின்றனர். அதனால் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்துவரும் குரேஷி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தற்போது வேறு சேனலுக்காக நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

சிங்கம் சிங்கிளா தான் வரும் என நீங்களே சொல்லிட்டீங்க, ஆரம்பிக்கலாமா என CWC 5 டீசரில் வந்த செஃப் தாமுவின் வசனத்தை கலாய்க்கும் வகையில் வெங்கடேஷ் பட் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

அதற்கு “சரியா சொன்னீங்க சார்” என கமென்ட் செய்திருக்கிறார் குரேஷி. குக் வித் கோமாளியில் இருந்துகொண்டே அவர் போட்ட கமென்ட் சர்ச்சையாக, குரேஷியும் ஷோவில் இருந்து விலகுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...