கர்ப்பமாக இருக்கும் இலியானா
சினிமாபொழுதுபோக்கு

கர்ப்பமாக இருக்கும் இலியானா

Share

கர்ப்பமாக இருக்கும் இலியானா

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா. அதுமட்டுமல்லாது இவர் தமிழில் ‘நண்பன்’ என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் இலியானாவை சினிமா பக்கம் காணவில்லை, அதற்கு பதிலாக எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் இருப்பார். அந்தவகையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார். இதனையடுத்து ரசிகர்கள் கல்யாணம் ஆகாமல் எப்படி கர்ப்பம் ஆனீர்கள்..? கணவர் யார் எனக் கேட்டு வந்திருந்தனர்.

ஆனால் தனது காதல் கணவர் குறித்து இலியானா இதுவரை காலமும் எதுவும் பேசாமல் இருந்து வருகின்றார். இந்நிலையில் இலியானா அவ்வப்போது வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமாக இலியானாவின் காதல் கணவர் யார் என்பதை பலரும் ஊகித்து உள்ளனர்.

அதாவது பிரபல லண்டன் மாடல் செபாஸ்டின் லோரன்ட் மைக்கில் தான் இலியானாவின் காதலர் என்று கூறப்படுகிறது. இவர் பிரபல மாடல் நடிகர் மட்டுமல்லாது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாலத்தீவில் கத்ரீனா, செபாஸ்டின் குடும்பத்தினருடன் இலியானா எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் மற்றும் மும்பை விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றிய புகைப்படங்களும் தற்போது இவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில் “கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான அழகான ஆசீர்வாதம், இதை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் இருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்” எனப் பல விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...