shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

Share

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொள்வது பற்றிப் பேசிய ஸ்ருதி ஹாசன் தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மக்கள் பிரம்கர் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொமாண்டமாகத் திருமணம் செய்வதற்காக வீண் செலவு செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தான் ஒருவேளை திருமணம் செய்தால், அதைச் சடங்குகள் இல்லாமல் மிக எளிமையாக, பதிவுத் திருமணமாக (Registered Marriage) ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று செய்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன் இதற்கு முன்னர் இரண்டு முறை காதலித்து, சமூக வலைத்தளங்களில் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுப் பின்னர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. அவரது எளிமையான திருமணம் குறித்த இந்தத் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
25 693975ed66122
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்துக்கு திடீர் தடை: ரூ. 21.78 கோடி கடன் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும்...

MediaFile 5 2
சினிமாபொழுதுபோக்கு

உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியல் வெளியீடு: ஹார்லி குயின் மார்கோட் ராபி முதலிடம்!

2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டொப்...

25 6937eda9b78ac
சினிமாபொழுதுபோக்கு

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: 2026 மார்ச் 19 அன்று ரிலீஸ்!

‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக...

25 6937ba28eed02
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘LiK’ வெளியீடு தள்ளிப்போனது: பிப்ரவரி 13, 2026 இல் வெளியாக வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டத்...