24 662611af11836
சினிமாபொழுதுபோக்கு

ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

Share

ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றியமைத்து மேஜிக் செய்தார் இயக்குனர் தரணி. அதுவே இப்படம் இன்று வரை நின்றுபேசக்கூட அளவிற்கு காரணமாக இருக்கிறது.

20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. இதனை திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை படைத்த கில்லி படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ-ரிலீஸில் கில்லி திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. புதிய படங்களுக்கு இடையான வசூலை ரீ-ரிலீஸ் ஆன திரைப்படம் செய்து வருகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...

5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...