முக்கிய பாத்திரத்தில் கௌதம் மேனன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது விடுதலை திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று, பிரபல இயக்குநரான கௌதம் மேனன் நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Viduthalai 1

ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடியொற்றி இந்த திரைப்படம் எடுக்கப்படுகின்றதாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில், கௌதம் மேனன் நடிக்கும் முதலாவது திரைப்படம் இதுவாகும். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

Exit mobile version