10 3
சினிமாபொழுதுபோக்கு

ஹிந்தி பிக்பாஸில் Freeze Task.. கணவரை கண்டதும் ஸ்ருதிகா செய்த செயல்

Share

ஹிந்தி பிக்பாஸில் Freeze Task.. கணவரை கண்டதும் ஸ்ருதிகா செய்த செயல்

ஹாலிவுட்டில் இருந்து ஹிந்தி பக்கம் வந்து செம மாஸ் ஹிட்டடித்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

அங்கு நிகழ்ச்சி செம பிரபலமாக தென்னிந்தியா பக்கம் வந்து பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகிறது, ஹிந்தியில் 18வது சீசன் ஒளிபரப்பாகிறது.

ஹிந்தியில் கடந்த வருடம் அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது ஹிந்தி பிக்பாஸில் Freeze Task நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள பிரபல நடிகையும், குக் வித் கோமாளியுமான ஸ்ருதிகா மிகவும் அருமையாக விளையாடி வருகிறார்.

Freeze Taskல் தனது கணவர் அர்ஜுனை பார்த்ததும் ஸ்ருதிகா ஓடிவந்த அவர் மீது குதித்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...