உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பிரபல தெலுங்கு நடிகரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

vijay devarakonda 4

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லைகர் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியாகியது.

அதில் விஜய்தேவரகொண்டா ஒட்டு துணி இல்லாமல் கையில் ஒரு பூங்கொத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிற்கும் போஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

மணிஷர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமூகவலைத்தளங்களில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 #vijaydevarakonda  #cinema

 

Exit mobile version