Screenshot 11638
சினிமாபொழுதுபோக்கு

இவங்கள வெச்சா ஷோ பண்ண போறோம்.. “டாப் குக்கு, டூப் குக்கு” புது ப்ரோமோ

Share

இவங்கள வெச்சா ஷோ பண்ண போறோம்.. “டாப் குக்கு, டூப் குக்கு” புது ப்ரோமோ

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஹிட் ஆன நிலையில், அதில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியில் ‘டாப் குக்கு, டூப் குக்கு’ என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.

அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நடிகர் வடிவேலு இந்த ஷோவுக்கு வர போகிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தி புது ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

வில்லன் நடிகர் பெப்ஸி விஜயன் இதில் முதல் போட்டியாளராக வந்திருக்கிறார்.

இவங்கள வெச்சா ஷோ பண்ண போறோம் என செஃப் வெங்கடேஷ் பட் ஆதங்கத்துடன் ப்ரோமோவிலேயே கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஷோ இருக்க போகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...