download 18 1 3
சினிமாபொழுதுபோக்கு

இலியானாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!

Share

இலியானாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் இலியானா டிகுரூஸ். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த இலியானா, அதன்பின்னர் உடல் எடை கூடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், விரைவில், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டுள்ளார்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 1
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ்: தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெளியீடு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்)...

29 1
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு: சமூக வலைத்தளங்களில் விவாதம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற...

20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...

19 3
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், விவாகரத்து கோரி தனது மனைவி சங்கீதா செங்கல்பட்டு...